Art of Email Writing

"Master the art of crafting compelling and professional emails that get results in the 'Art of Email Writing' course!"

15 learners enrolled

Language: Tamil and English ( Thanglish)

Instructors: Laksh KR

Validity Period: 45 days

₹3000 66.67% OFF

₹1000

PREVIEW

Why this course?

Description

Art of Email Writing 

Business Email Writing- Via Tamil

ஆர்ட் ஆப் ஈமெயில் ரைட்டிங்

 

✅ஈமெயில் எப்படி வேகமாக, அழகாக, தெளிவாக, குறிப்பிட்ட நோக்கத்துடன்

பிழையில்லாமல் எழுதுவது

 

✅ஈமெயில் ஸ்ட்ரக்ச்சர்

 

✅அஃகிரசிவ் மேஜிகல் மெதட்

 

✅கார்ப்பரேட் கல்ச்சர்

 

✅டூஸ் அண்ட் டோண்ட்ஸ்

 

✅ரைட் டு வின் ஹேக்ஸ்

 

✅பவர் ஆப் டெம்ப்ளட்ஸ் 

 

✅கிரியேட் யூவர் ஓன் டெம்ப்ளட்ஸ்

 

✅கம்யூனிட்டி சப்போர்ட்

 

 

மற்றவர்களின் உதவி இல்லாமல் உங்களால் திறம்பட ஈமெயில் எழுதப் பயிற்சி அளிக்கப்படும்.

 

பயிற்சிக்குப் பின்னர் உங்களின் முதல் மூன்று ஈமெயில் எழுதிட சப்போர்ட் செய்யப்படும்.

 

ஒரு ஈமெயில் உங்களை உயர்த்திடும், வேலை,

வெகுமானம் வாங்கிதரும், மிகச் சிறந்த ஆயுதம் ...

 

உலகின் டெஸ்லா முறைப்படி அமைக்கப்பட்ட முதல் ஆன்லைன் ஈமெயில் ரைட்டிங் வொர்க் ஷாப்.

 

 

திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட முதல்  

முதல் ஆன்லைன் ஈமெயில் ரைட்டிங் வொர்க் ஷாப்.

 

உலகின் முதல் அதிகாலை நேர ஈமெயில் ரைட்டிங் பயிற்சி via

Online Zoom

 

தாய் மொழி கற்றலே சிறந்தது என்ற அடிப்படையில் எளிய தமிழில்

Email writing Workshop 

 

யாருக்கெல்லாம் இந்த கோர்ஸ்...??

 

✔ஐ டீ வேலை செய்பவர்கள்

✔தொழில் முனைவோர்

✔அரசு அல்லது தனியார் வேலை செய்வோர்

✔மாணவர்கள்

✔வேலைத்

தேடுபவர்கள்

✔தொழிலதிபர்கள்

 

சேர்ந்து பயன் பெறுக

Course Curriculum

How to Use

After successful purchase, this item would be added to your courses.You can access your courses in the following ways :

  • From the computer, you can access your courses after successful login
  • For other devices, you can access your library using this web app through browser of your device.

Reviews